- இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- யூனியன் ஊராட்சி
- காஞ்சிபுரம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- காஞ்சிபுரம் பெரியார்
- எஸ்.வி.சங்கர்
- கிருஷ்ணமூர்த்தி
- வெங்கடேசன்
- லாரன்ஸ்
- ஒன்றிய அரசு வரவு செலவுத் திட்டம்
- இந்திய கம்யூனிஸ்ட்
- யூனியன் அரசு
- தின மலர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.வி.சங்கர் தலைமை தாங்கினார். கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்து இருப்பது கண்டிக்கத்தக்கது, மாதம் ஒருமுறை மின்சார கட்டணம் செலுத்த வகையில் நடவடிக்கை எடுப்பது, மின்சார ஒழுங்குமுறை ஆணையமே மின்சார கட்டணத்தை குறைப்பது உள்ளிட்டவை கண்டித்து பேசினர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
