சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டண விவரங்களை அனைவரும் பார்க்கும் வகையில் வைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு குறித்து அரசு போக்குவரத்து மண்டல இயக்குனர்கள் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பேருந்து வகைக்கு ஏற்ப ஒரே கட்டணத்தை நிர்ணயம் செய்து முறையாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மனுதாரர் குற்றம் சாட்டி உள்ளார்.
The post ஒவ்வொரு பேருந்திலும் கட்டண பட்டியல் வைக்க மனு!! appeared first on Dinakaran.