×

சரக்கு வாகன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

சிவகங்கை: சரக்கு வாகன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்திராஜா(24), தீனா (18), முத்துகுமார் (26), கௌதம்(22) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சரக்கு வாகன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Ithraja ,Dina ,Muthukumar ,Gautam ,Dinakaran ,
× RELATED சிங்கம்புணரி -சிவபுரிபட்டியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ..!!