சென்னை: சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் கிணற்றில் தவறி விழுந்து 9 வயது நிறுவன் மனோஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சோகம் அரங்கேறியது.
The post கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு! appeared first on Dinakaran.
