- ராமநகர் மாவட்டம்
- பெங்களூர்
- கர்நாடக
- பெங்களூர் தென் மாவட்ட
- கர்நாடக அமைச்சரவை
- இராமனோகரா மாவட்டம்
- அமைச்சர்
- எச். கே. யடில்
- பெங்களூர் தெற்கு
பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு மாவட்டம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராமநகர மாவட்டத்தை பெயர் மாற்ற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சட்ட அமைச்சர் எச்.கே.யாட்டில் தகவல் அளித்துள்ளார்.
The post ராமநகர மாவட்டம் இனி பெங்களூரு தெற்கு!!! appeared first on Dinakaran.