×

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதுவரை 26 நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்துகிறார். மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமார் 3,32,773 வாக்குகளை பெற்று 2ம் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : H.E. ,General Secretary ,Edappadi Palanisamy ,Erode Parliamentary Constituency ,Chennai ,Edappadi Palanisami ,Chennai Archdiocese ,Erode District ,H.E. General Secretary ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக...