×

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கரூர்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுப்பதற்காக சிபிசிஐடி போலீசார் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். ரூ.100 கோடி நிலஅபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவிய காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், தற்போது 15 நாள் காவலில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்! appeared first on Dinakaran.

Tags : Prithviraj Karur ,MR Vijayabaskar ,Karur ,Prithviraj ,Karur court ,Vijayabaskar ,CBCID ,Dinakaran ,
× RELATED ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது...