×

விழுப்புரத்தில் 31 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் காவல் சரகத்தில் 31 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பணிபுரியும் 31 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

 

The post விழுப்புரத்தில் 31 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Cuddalore ,Kallakurichi ,
× RELATED வார இறுதி நாட்களையொட்டி விழுப்புரம்...