×

1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்!

சென்னை: தமிழ்நாட்டில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 7,200 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கும்பகோணத்தில் பேட்டி அளித்துள்ளார்.

 

The post 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Chennai ,Tamil Nadu ,Sivasankar ,Kumbakonam ,Chief Minister ,Dinakaran ,
× RELATED ஆட்சியில் இருந்த போது நீட்டை ஆதரித்து...