×

மாநில கல்லூரி அருகே கல்லால் அடித்து ஒருவர் கொலை

சென்னை: சென்னை மாநில கல்லூரி பின்புறம் ரயில்வே பார்டர் சாலையில் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் உடலை கைப்பற்றி அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாநில கல்லூரி அருகே கல்லால் அடித்து ஒருவர் கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai State College ,Anna ,Square police ,State College ,
× RELATED ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள்...