- இந்தியக் கூட்டணிக் கட்சி
- தில்லி
- இந்திய கூட்டணி எம்.பி
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- மல்லிகார்ஜுனா கர்கே
- தின மலர்
டெல்லி: பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் நாளை இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post டெல்லியில் நாளை இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.