×

மக்களவை பட்ஜெட் எதிரொலி; சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு!

மக்களவை பட்ஜெட் எதிரொலியாக சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைந்துள்ளது. பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை குறைந்தது. தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15% லிருந்து 6% குறைந்ததை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

 

The post மக்களவை பட்ஜெட் எதிரொலி; சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,SHAVAR ,LAKAWA ,Dinakaran ,
× RELATED டிச.14: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!