டெல்லி: தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சுங்கவரி குறைக்கப்படுவதால் தங்கம், வெள்ளி விலை குறைகிறது. தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு: நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.