டெல்லி: விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணு மின் நிலையங்களை அமைக்கத்திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
The post விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.