டெல்லி: நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கான புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தீர்ப்பாயம் அமைக்கப்படுவதால் ஏராளமான வழக்குகள் தீர்த்து வைக்கப்படும் என நிதியமைச்சர் கூறினார்.
The post நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கான புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.