டெல்லி: தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை குடியிருப்பை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 63,000 பழங்குடி கிராமங்களில் வசிக்கும் 5 கோடி பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்புத் திட்டம். சிறு, குறு, நடுத்தர தொழில்கள், புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை குடியிருப்பை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.