- பீகார்
- ஆந்திரா
- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- தில்லி
- ஆந்திரப் பிரதேசம்
- பீகார்,
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
The post பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.