×
Saravana Stores

சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது: நிர்மலா சீதாராமன்!

டெல்லி: சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பெண்கள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

 

The post சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது: நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.

Tags : Nirmala ,Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம்