×

தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நியமனம் செய்துள்ளது. அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை, குற்றவியல்துறை இயக்குநராக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

The post தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நியமனம் appeared first on Dinakaran.

Tags : Asan Mohammad Jinna ,Tamil ,Nadu ,Chennai ,Criminal Investigation ,Government of Tamil Nadu ,Prosecutor ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...