×
Saravana Stores

மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்த செலவில் 50 சதவீதத்தை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும்: திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தல்

டெல்லி: மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்த செலவில் 50 சதவீதத்தை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். கோவை, மதுரை, திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக ஒப்புதலுக்காக கோவை, மதுரை, திருச்சி மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் காத்திருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

The post மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்த செலவில் 50 சதவீதத்தை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும்: திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : EU government ,Dimuka M. B. Wilson ,DELHI ,DIMUKA MS ,B. Wilson ,Goa ,Madurai ,Trichy ,Metro ,Union Government ,Dinakaran ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...