×
Saravana Stores

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது

டெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

The post பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliament ,Finance Minister ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED மதுஆலை உற்பத்தி கொள்கை மாநில...