×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 74% கூடுதலாக பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 74% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 97.6 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 170.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 74% கூடுதலாக பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Southwestern ,
× RELATED தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 64% கூடுதலாக பெய்துள்ளது!