×

செந்தில் பாலாஜி மீதான வழக்கு; நவ.7-க்கு ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நவ.7-க்கு ஒத்திவைத்தது. தடயவியல்துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை. குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கை நவ.7-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

The post செந்தில் பாலாஜி மீதான வழக்கு; நவ.7-க்கு ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Tags : SENTHIL BALAJI ,CHENNAI PRIMARY SESSION COURT ,Chennai ,Chennai Primary Sessions Court ,Minister ,Assistant Director ,Forensic ,Computer Division ,Manivanan ,Dinakaran ,
× RELATED ஜாமீன் உத்தரவு மறுஆய்வு அமைச்சர்...