×
Saravana Stores

அந்தேரி பகுதியில் உள்ள சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பு!

மும்பை: அந்தேரி பகுதியில் உள்ள சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கிழக்கு குர்லா பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

 

The post அந்தேரி பகுதியில் உள்ள சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Andheri ,MUMBAI ,ANDHERI AREA ,East Kurla ,Dinakaran ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...