- முதலமைச்சர்
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- கார்கே கே.
- ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- எல்.எம். கே. ஸ்டாலின்
- காங்கிரஸ் கட்சி
- காங்கிரஸின் பிரதமர்
- கார்கே கே. ஸ்டாலின்
சென்னை:காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘உங்களின் அனுபவமும் திறமையான தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.
சமூக நீதிக்கான உங்களின் அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்கான முயற்சிகள் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன. மேலும் உங்களுடை முன்னோக்கிய பயணங்கள் தொடர்ச்சியான வெற்றிகளை பெற வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
The post காங்கிரஸ் தலைவர் கார்கேவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து appeared first on Dinakaran.