×

மாவட்டத்தில் தொடர் மழை

தர்மபுரி, ஜூலை 21: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 13ம்தேதி 40.5 மி.மீ, 16ம் தேதி 36.2 மி.மீ, 17ம் தேதி 18 மி.மீ, 18ம்தேதி 10.4 மி.மீ, 19ம்தேதி 63 மி.மீ மற்றும் 20ம் தேதி 2 மி.மீ என தொடர்ந்து மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் பகல் 2 மணி முதல் விடிய விடிய சாரல் மழை பெய்தது. தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மாவட்டத்தில் தொடர் மழை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED குறை தீர் முகாமில் 75 மனுக்களுக்கு தீர்வு