×
Saravana Stores

திமுக இளைஞரணியின் தொடக்க விழா: அமைச்சர் உதயநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் உதயநிதிக்கு பாராட்டுகள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

The post திமுக இளைஞரணியின் தொடக்க விழா: அமைச்சர் உதயநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Inauguration ,Dimuka Yayangarani ,Chief Minister ,Udayaniti K. ,STALIN ,Chennai ,MLA ,45th Inauguration Ceremony ,K. Stalin ,Udayaniti ,Dimuka Youth Corps ,Dimuka ,Yayangarani ,Udayanidhi Mu K. Stalin ,Dinakaran ,
× RELATED தென்காசியில் அதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டம்