×

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம்

சென்னை: முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்துறை செயலாளராக இருந்த அமுதா சில நாட்களுக்கு முன் வருவாய்த்துறை செயலராக மாற்றப்பட்டார். வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலரான அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Amuta IAS ,Chennai ,Tamil Nadu Government ,Amutha IAS ,Chief Minister ,Amuta ,Department of Revenue and Disaster Management ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...