×

கொடைக்கானல் ஏரிசாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிசாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. மின் கம்பிகள் அறுந்து தற்காலிக மின் தடை ஏற்பட்டுள்ளது. ஏரி சாலையில் சுற்றுலாப்பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

The post கொடைக்கானல் ஏரிசாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal lake ,Kodaikanal ,Bodaykanal Lake ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல்-வத்தலக்குண்டு...