×

சென்னை கோயம்பேடு சந்தை மொத்த விற்பனையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தை மொத்த விற்பனையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ₹60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ₹70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விலையில் கிலோ ₹80க்கு விற்பனையாகிறது.

The post சென்னை கோயம்பேடு சந்தை மொத்த விற்பனையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai Koyambedu ,CHENNAI ,Koyambedu, Chennai ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் விலை இரு மடங்கு உயர்வு