×
Saravana Stores

ஜூலை 21-ல் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்: கிரண் ரிஜிஜு அறிவிப்பு

டெல்லி: ஜூலை 21-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். ஜூலை 21 காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post ஜூலை 21-ல் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்: கிரண் ரிஜிஜு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : All-Party Meeting of Parliament ,Kiran Rijiju ,Delhi ,Minister of Affairs ,Parliament ,All-Party Meeting of the Parliament ,Dinakaran ,
× RELATED டெல்லியில் அடுத்தாண்டு ஜன. 1ம் தேதி வரை...