- காவிரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை : காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய குறைந்த அளவு நீர் கூட கிடைக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெற உச்ச நீதின்றத்தை நாட அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
The post காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய குறைந்த அளவு நீர் கூட கிடைக்கவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.