×

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா பதவியேற்பு..!!

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா பதவியேற்றார். தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் அன்னியூர் சிவா பதவியேற்றுக் கொண்டார். அன்னியூர் சிவாவுக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

The post விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Aniur Shiva ,Vikrawandi Constituency Assembly ,Chennai ,Annyur Shiva ,Vikrawandi ,Speaker ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...