×

டேபிள் டென்னிஸ் சென்னை சிறுமி ஹன்சினி சாம்பியன்

அம்மான்: ஜோர்டானில் நடைபெற்ற ஐடிடிஎப் ‘ஹோப்ஸ் & சேலஞ்ச்’ டேபிள் டென்னிஸ் தொடரின் யு-12 ஒற்றையர் பிரிவில் சென்னை சிறுமி ஹன்சினி மதன் ராஜன் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சிரியாவின் ஹெண்ட் ஸஸாவுடன் மோதிய ஹன்சினி 11-6, 11-8, 6-11, 11-6 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்சில் பங்கேற்ற மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் ஸஸா என்பது குறிப்பிடத்தக்கது. …

The post டேபிள் டென்னிஸ் சென்னை சிறுமி ஹன்சினி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Hansini ,Amman ,ITDF ,Jordan ,Dinakaran ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்