- ஜே. கே. வலிமை
- தில்லி
- மீ ஆ.
- ஜே. கே. வின்
- ஜே. க.
- தேசிய ஜனநாயக கூட்டணி
- ராகேஷ் சின்ஹா
- ராம் சகல்
- சோனல் மான்சிங்
- தின மலர்
டெல்லி: 4 நியமன எம்.பி.க்கள் ஓய்வுபெற்றதை அடுத்து மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 86-ஆக குறைந்தது. பா.ஜ.க. உறுப்பினர்கள் 86 பேர் உள்பட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் தற்போது 101-ஆக உள்ளது. ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனல் மன்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய 4 பேர் சனிக்கிழமை ஓய்வு பெற்றனர். மாநிலங்களவையில் 19 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது 226 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியின் பலம் 87-ஆக உள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.
The post மாநிலங்களவையில் பா.ஜ.க. பலம் 86-ஆக குறைந்தது appeared first on Dinakaran.