×
Saravana Stores

விக்கிரவாண்டி மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கும், உழைத்த அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்; தமிழ்நாட்டில் 2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது; நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும், வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post விக்கிரவாண்டி மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister for the People of Wickravandi K. ,Stalin ,Chennai ,Chief Minister MLA ,Wickrawandi ,K. ,India Alliance ,Tamil Nadu ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்