×
Saravana Stores

இமாச்சல் முதல்வரின் மனைவி வெற்றி

சிம்லா : இமாச்சலப் பிரதேசம் டேரா தொகுதி இடைத்தேர்தலில் மாநில முதலமைச்சரின் மனைவி கம்லேஷ் தாக்கூர் வெற்றி பெற்றார். முதல்வர் சுக்விந்தர் சுகுவின் மனைவியும் காங்கிரஸ் வேட்பாளருமான கம்லேஷ் தாக்கூர் வெற்றி பெற்றார்.

The post இமாச்சல் முதல்வரின் மனைவி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Himachal ,CM ,Vetri ,Shimla ,Himachal Pradesh ,Chief Minister ,Kamlesh Thakur ,Dera by- ,Congress ,Sukhwinder Sugu ,
× RELATED சில்லி பாயின்ட்…