×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா முன்னிலை : திமுகவினருக்கு இனிப்பு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு திரண்ட திமுகவினருக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா முன்னிலை : திமுகவினருக்கு இனிப்பு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Aniyur Siva ,Vikravandi ,election ,Chief Minister ,M.K.Stalin ,DMK ,Villupuram ,Annieyur Siva ,M. K. Stalin ,Anna Vidyalayam ,Anniyur Siva ,
× RELATED விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்