×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை: திமுக கொண்டாட்டம்!!

சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, 27,421 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 44,780 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை: திமுக கொண்டாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,DMK ,Chennai ,Aniyur Siva ,
× RELATED விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்குமா? 21 கேள்விகளை கேட்டு காவல்துறை கடிதம்