நாகர்கோவில்: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளதாக சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் பேட்டி அளித்துள்ளார். ஆங்காங்கே நடக்கும் சில குற்றங்களை சுட்டிக்காட்டி சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் நடப்பதுதான் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எனவும் அவர் பேசியுள்ளார்.
The post தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளது: சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் பேட்டி appeared first on Dinakaran.