×
Saravana Stores

PWD மூலம் மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் பொதுப்பணித்துறை மூலம் மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளையும் பொதுப்பணித்துறை மூலமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post PWD மூலம் மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Public Works Department ,
× RELATED இளைஞர்களை கவரும் வகையில் புதிய சேவை.....