பீகார்: நீட் வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ராக்கியை போலீஸ் கைது செய்தது. பீகார் மாநிலம் பாட்னாவில் ராக்கியை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
The post நீட் வினாத்தாள் விற்பனை: முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிஐ appeared first on Dinakaran.