×
Saravana Stores

பாகிஸ்தானில் சவுதி விமானம் தரையிறங்கியபோது லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவரில் சவுதி விமானம் தரையிறங்கியபோது லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியபோது டயர் பகுதியில் இருந்து புகை வெளியேறியதை கண்டு பயணிகள் அச்சம் அடைந்தனர். விமானத்தின் அவசர வழி கதவு திறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். 276 பயணிகள் மற்றும் 21 விமான பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

 

The post பாகிஸ்தானில் சவுதி விமானம் தரையிறங்கியபோது லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Saudi ,Pakistan ,Islamabad ,Peshawar, Pakistan ,
× RELATED சவுதி அரேபிய மருத்துவமனைகளில்...