×
Saravana Stores

வேலூர் அருகே சோதனைச் சாவடியில் காரில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சைனகுண்டா சோதனைச் சாவடியில் காரில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த குடியரசன், கோகுல்குமார், மாதேஷ், வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். மேலும், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post வேலூர் அருகே சோதனைச் சாவடியில் காரில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Sainagunda ,Kudiattam ,Gudiyarasan ,Gokulkumar ,Mathesh ,Venkatesan ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...