×

ஈரோட்டில் பிவிசி பைப் மொத்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து..!!

ஈரோடு: ஈரோட்டில் பிவிசி பைப் மொத்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்து விட்டு எரிவதால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

The post ஈரோட்டில் பிவிசி பைப் மொத்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார்...