×
Saravana Stores

வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.  “கல்விக்கு எதிரான பாஜகவின் மனப்பான்மையால் மாணவர்களின் எதிர்காலம் முடங்கி உள்ளது. பொருளாதார மந்தநிலையின் தீய விளைவுகளை ஐஐடி போன்ற கவுரவமான கல்வி நிறுவனங்களே சந்திக்கத் தொடங்கியுள்ளன. 2022-ம் ஆண்டு ஐஐடி வளாக ஆள்தேர்வில் 19% மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

The post வேலையின்மையால் இளைஞர்கள் மன உளைச்சலில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,BJP ,
× RELATED தொழிலாளர்களின் கனவை சிதைக்கும்...