×
Saravana Stores

நீட் ஆள்மாறாட்ட மோசடி: என்.டி.ஏ.வுக்கு கெடு

சென்னை: ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு கெடு விடுக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய ஒன்றிய அரசின் வழக்கறிஞருக்கு நீதிபதி புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை சிபிசிஐடி இதுவரை கேட்டும் வழங்கவில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

The post நீட் ஆள்மாறாட்ட மோசடி: என்.டி.ஏ.வுக்கு கெடு appeared first on Dinakaran.

Tags : N. D. A. ,Chennai ,National Election Agency ,EU ,D. A. Vukku Kedu ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...