×
Saravana Stores

13 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு

டெல்லி: நாடு முழுவதும் 13 இடங்களில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மேற்குவங்கத்தில் ராய்கஞ்ச், ரனாகட் தஷின், பக்டா, மாணிக்தலா சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் தெஹ்ரா, ஹமீர்பீர், நலகார் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தராகண்டில் பத்ரிநாத், மங்களுர் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

The post 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Rajganj ,Ranaghat Dashin ,Bhakta ,Maniktala ,Assembly Constituencies ,Tehran ,Hamirbir ,Nalagar ,Himachal Pradesh ,Uttarakhand ,13 ,
× RELATED டெல்லியில் அடுத்தாண்டு ஜன. 1ம் தேதி வரை...