×
Saravana Stores

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமித்தார். டி-20 உலகக் கோப்பையுடன் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற நிலையில் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியை முன்னோக்கி வழிநடத்த கவுதம் கம்பீர் சிறந்த நபர் என நம்புகிறேன் என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.

The post இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Gautam Kambir ,cricket team ,Mumbai ,BCCI ,Jay Shah ,Indian team ,Gambir ,Rahul Travit ,T20 World Cup ,cricket ,Dinakaran ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...