×
Saravana Stores

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே மீண்டும் கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய மறுநாளே தோடாவில் மோதல் ஏற்பட்டுள்ளது.

The post ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை appeared first on Dinakaran.

Tags : Jammu and ,Kashmir ,Doda ,Jammu and Kashmir ,Kathua district ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரின் அக்நூரில்...